Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எர்ரர் செய்தி எக்ஸ்பியில் கிடைக்காமல் இருக்க

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் அனைவருமே ஏதா வது எர்ரர் செய்தியினை, நாள்தோ றும் சந்தி த்திருப்பார்கள். விண்டோ ஸ் இயக்கத் தில் எங்கு பிரச்னை உள் ளது என்று இந்த செய்திகள் நம க்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்த வர்கள் அதனைப் படித்து புரிந்து அதற் கேற்ற வகையில் ஏதே னும் செயல் பாடுகளை மேற்கொள்கி றார்க ள். பலர் இங்கே எர்ரர் இரு க்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினை க்கி றார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்தி கள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்தி டவும்.

2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பத ற்காக Properties பிரிவில் கிளி க்  செய் திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்தி டவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செல க்ட் செய்தி டவும். இத னை க் கிளிக் செய் தால் அனை த்து எர்ரர் செய் திகளும் காட்டப்படாமல் இரு க்கும் என்று எதிர் பார்க்க வே ண்டாம். ஒரு சில முக்கிய மான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப் படும். எதுவும் வேண்டாம ப்பா! ஆளை விடுங்க!! என்று எணணுபவரா நீங்கள். அப்படி என் றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத் தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்தி கள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்கா மல் இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: