வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரப லத்தினால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன் களை உடனேயே இந்தியாவி ற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல் களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற் பனை மை யங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. எல்.ஜி. சி320 – இன் டச் லேடி: 106 கிராம் எடையில் அமைந்த அ ருமை யான ஸ்லைடர் போன். 91 x 63 x 16.4 மிமீ என்ற அளவு களில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மூன் று மணி நேரம் 20 நிமிட ங்கள் தொடர் ந்து இதனைப் பேச பயன்ப டுத்தலாம். நான்கு அலை வரி சைகளில் இயங்கும் இந்த போ னில் 2.4 அங்குல வண் ணத்திரை தரப்பட்டுள்ளது. இதன் மெமரி 60 எம்பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். கருப்பு, வெள்ளை, இளஞ்சிகப்பு மற் றும் ஆரஞ்ச் வண் ணங் களில் இது வெளியாகியுள்ளது. 2 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா தரப்பட்டுள்ளது. வீடியோ பதிந்து இயக்க லாம். ஒரு சிம் மட்டு மே பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் உண்டு. எம்பி 3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ கிடைக்கி ன்றன.
A2DP இணைந்த புளுடூத் கொண்ட இந்த மொபைலில், ஓரள விற்கு 3ஜி டேட்டா பெறலாம். அக்ஸிலரோ மீட்டர் சென்சார் வசதி இணைக்கப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,000 வரை இருக்கலாம்.
2. நோக்கியா அஸ்டவுண்ட் (Nokia Astound): இது ஒரு டச் பார் 3ஜி போனாக, 117.3 x 56.8 x 10.5 மிமீ என்ற அளவுகளில், கிராம் எடையில் அமைக்கப் பட்டுள் ளது. ஒருமுறை சார்ஜ் செய்தா ல், 9.5 மணி நேரம் வரை பேச லாம். நான்கு அலைவரிசைக ளில் செயல்படுகிறது. AMOLED ஸ்கிரீன். 3.5 அங்குல அகலத் தில் தரப்பட்டுள்ளது. டூயல் எல். இ.டி. பிளாஷ் கொண் ட, 8 எம்பி திறனுடன் (3264 x 2448 பிக் ஸெல்கள்) கூடிய, டிஜிட்டல் ஸூம் கொண்ட பின்புறக் கேம ராவும், முன் புறத்தில் 0.3 எம்பி திறனுடன் கூடிய வீடியோ கால் கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் நினைவகம் 350 எம்பி. இத னை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஒரே ஒரு சிம் மட்டுமே பயன் படுத்த முடியும். போட்டோ மற்றும் வீடியோ பதிந்து இயக்க முடியும் . நேரடியாக டிவியுடன் இணைத்துப் பார்க்கலாம். எஸ். எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இன்ஸ்டன்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி 3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை-பி ஆகியவை உள்ளன. ஓவி மேப் 3 மற்றும் ஜி.பி.எஸ். வசதிகள் இணைந்து தரப்படுகின்றன.
இதன் அதிக பட்ச விலை ரூ. 20,000 ஆக இருக்கலாம்.
3. சாம்சங் காலக்ஸி ஜியோ எஸ் 5660: இது ஒரு பார் டைப் போன். 110.5 x 57.5 x 12.2 மிமீ என் ற அளவில் வடிவமைக் கப்பட்டு ள்ளது. நான்கு அலைவரிசை களில் இயங்குகிறது. ஒரே ஒரு சிம் மட்டுமே இயக்க முடியும். 3.2 அங்குல அகலத்தில் கெபா சிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட் டுள் ளது. ஆட்டோ போகஸ், டிஜி ட்டல் ஸூம், எல்.இ .டி. பிளாஷ் இணைந்த 3.14 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப் பட்டுள்ளது. போன் மெமரி 158 எம். பி. இதனை 16ஜிபி வரை உயர்த்தலாம். கருப்பு வண்ணத்தில் அழகாக வடிவமைக்கப் பட்டு ள்ளது. டிஜிட்டல் ஸூம், போட்டோ, வீடியோ பதிவு மற்றும் இயக்கம் தரும் 3.15 எம்பி திறன் கொண்ட கேமரா ஒன்று இணைக்கப் பட்டுள் ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெ யில் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். எம்பி 3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3ஜி டேட்டா, வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதில் ஆண்ட்ராய்ட் ப்ரை யோ 2.2 சிஸ்டம் இயங்குகிறது. அக்ஸிலரோ மீட்டர், டச் சென்சார், ஜி.பி.எஸ். ஆகிய வசதிகளும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,300 ஆக இருக்கலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.