Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டால் …

செல்போன்களை தொலைத் து விட்டால் அதனுடன் நாம் சேகரித்த  தகவல்கள் தொ லைபேசி எண்கள் முதல் வீடி யோக்கள் வரை அனைத்தும்   வீணாகி விடும். இது போன்ற நேரங்க ளில் பல சிக்கல்கள் ஏற்படக் கூடும். செல்போன் களில்  இருக்கும் தகவல் களை வேறு எங்காவது பத்திர ப்படுத்தினால் மட்டுமே  தக வல் இழப்பை தவிர்க்க முடியும். 

எனவே செல்போன்கள் தொலைந்துபோனால் கவலைப்பட இனி  தேவையில்லை. அவ்வாறு செல்போன்களை தொலைத்து மன  உளைச்சலில் இருப்பவர்கள் பின்வரும் WEBSITE பயன்படுத்த லாம்.

இந்த இணையத்தளம் நமது செல்போனில் உள்ள அனைத்து  தகவல் களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை 

http://www.mobyko.com/Home.do

என்னும் இணையத்தளம் வழங்குகிறது. பெரும் பாலும் இந்த  வசதியை செல்போன்களுக்கு பயன் ப டுத்த முடியும்.

இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய் ய வேண்டியது பின்வருவன :

இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு  செய்து , நமது செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.

உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும்.  அந்த செய்தியில் நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப் பார்கள். அந்த  எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கண க்கை தொடங்க  வேண்டும்.

புதிய அக்கவுண்டை தொடங்கிய பின்னர் நமது தொலைபேசிக்கு அவர் களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: