ரஷ்ய இந்திய நிறுவனங்களின் கூட்டு நிறு வனமான, எம்.டி.எஸ். மொபைல் சேவை நிறுவனம், சி.டி.எம்.ஏ. வகை மொபைல் தொடர் பினைத் தந்து வருகிறது. அண் மையில் இதன் வாடிக்கை யாளர் கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி யதாக அறிவி க்கப்பட்டு ள்ளது. வர்த்தகம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை இந்நிறுவனம் மேற் கொ ண்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இந் தியா முழு வதும் 130 நகரங்களில் இந்நிறுவ னத்தின் சேவை கிடை க்கிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.