Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்

ணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கி யமான தகவல் தான் இந்தப் பதிவு கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் பிரச்சி னை இல்லாமல் தட்டச்சு செய் யலாம்.

இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண் பர் கிருஷ் ணன் அவரது மடிக் கணினியில் இரண்டு கீ (பொ த்தான்) வேலை செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீ யைப் பயன்ப டுத்த முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக தேடிய போது சில மென்பொருட்கள் கிடை த்தது. கூடவே அதிசய மான ஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா என்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல், ஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start – > ALL PROGRAMS->

ACCESSORIES-> ACCESSIBILITY-> ON SCREEN KEYBOARD

கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட் ஒன்று நம் கண் முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால் போதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.

குழந்தைகள் பயன்படுத்தும் சிலவகையான மடிக்கணினியில் கண்டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும் அவர் களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து   வைத் திரு க்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கு

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: