Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது…

நீங்கள் ஒரு ATM -ல் பணம்  எடுக்க  செல்லும் போது  எதிர் பாராத விதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன் னால் என்ன செய்ய வேண்டும்.        

நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண் டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலை  கீழ்  மார்க்கமாக Enter  செய்யுங்கள்.

 எடுத்துகாட்டாக:
  உங்களுடைய  PINNumber 1234 என்றால் 4321 என்று Enter  செய்யுங்கள்.

 இவ்வாறு உங்கள் PIN Number type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில்  வரும். ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி  கொள்ளும். அதோடு  மட்டுமில்லாமல்  ஓசைப டாமல்  போலீஸ்-க்கும்  தகவல்  அளித்துவிடும் .  அனைத்து ATM -ம் இந்த வசதி யை கொண் டுள்ளது. ஆனால் இந்த வசதி  இருப்பது  பெரும் பாலான வருக்கு தெரியாத ஒன்று.

 தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத் தில்  இருக்கும்  போது மட்டுமே பயன்படுத்துங்கள்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: