Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாப்கார்ன் புரனக்டர் மொபைல்

உலகக் கோப்பை முடிவடையும் தறுவாயில், ஸ்பைஸ் நிறு வனம் புரஜக்டர் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. Popkorn M9000 என்று அழை க்க ப்படும் இந்த மொ பைல் புரஜக்டர் போ ன், பலவ கையான வசதிகளைத்தரு கிறது.

இதில் புரஜக்டர் ஒன் று இணைக்கப் பட்டு ள் ளது. அத்துடன் அனலா க் டிவி சிப் ஒன்றும் இணைந்து ள்ளது. இத ன் மூலம் இலவச டிவி சேனல் களை போ னில் பார் த்து மகிழ லாம். இதில் மூவி படங்க ளையும், கிரிக் கெட் மேட்ச் களையும் பார் த்து ரசிக்கலாம். அப் படியே திரையில் புரஜக்டர் மூலம் காட்டலாம்.
2.4 அங்குல வண்ணத் திரை, ஜி.பி.ஆர்.எஸ்.,WAP, Bluetooth 2.1 ஆகிய தொழில் நுட்ப வசதி, 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா, 87 எம்பி போன் நினைவகம், அதனை 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், பதிவு செய்திடும் வசதி கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, பிரவுசர், வேர்ட், எக்ஸெல், பவர் பாய்ண்ட் மற்றும் பிடிஎப் பைல்களைக் கையாள டாகுமெண்ட் வியூவர், லேசர் பாய்ண்ட்டர், புளுடூத் வழியே பெர்சனல் கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும் வசதி ஆகியன தரப்பட் டுள்ளன. வழக்கமான மொபைல் போன் அப்ளிகேஷன்களும் இயங் குகின்றன. இதன் பேட்டரி 1200 திறன் கொண்டது. இதன் மூலம் 3.5 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 300 மணி நேரம் வரை மின்சக்தி தாக்குப் பிடிக்கிறது.
இதன் பரிமாண அளவுகள் 119.2 x 50.3 x 17.35 மிமீ. இதன் எடை 123 கிராம். கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த ஸ்பைஸ் நிறுவன மொபை லின் அதிக பட்ச விலை ரூ. 6,699.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: