Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் உடலுறவை விரும்ப கிட்டத்தட்ட 200 காரணங்கள் …

ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரண ங்களே இருக்க முடியும். ஆனால் பெண் களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத் தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகி றார்களாம், தூக்கம் வரா மல் தவிப் பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிற தாம். சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா என்று ஆண் கள்மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண் டாம். ஒரே தலை வலி ஒரு ‘டீ’ சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள்

just for fun

இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.

ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத் தட்ட 200 கார ணங்களை அவர்கள் வகைப் படுத்து கிறார்கள். மன அமைதி விரும் புவோர், செய்த உதவி க்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல் வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுப வங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத் தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்ப தில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் ‘பார்ட்டி’யை தராசுத் தட்டில் தான் உட்கார வைத் திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதி ல்லை யாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின் னர்தான் ஒரு ஆண்மீது பெண் ணுக்கு முழு மையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கி றார்கள் ஆய் வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உட லைத் தரும் முடிவுக்கு பெண் வரும் போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்தி ருப்பாள் என்றா லும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண் கள் ஆண் களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் -எனது செக் ஸ் திறமை சரியாக இரு க்கிறதா என்பதை பரிசோ தித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறை ந்து விட்டது அதை சரி செய் ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசி விட்டேன் சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன் னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷ யத்தை செய்து கொடுத்தான், அத ற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது.

இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமை தியையும், உடல் ரீதியான உற் சாக த்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர் களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப் புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள் வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: