தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து வின்னர், அன்பேசிவம், வில் லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ள்ளார். இதுதவிர சில காலம் ஒன்றிரண்டு கவர்ச்சி படங்களிலும் நடித்தார். இப்போது அகராதி எனும் படத் தில் நடித்து வருகிறார். இந்நி லையில் கிரணுக்கும், அவருடைய நீண்ட கால நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் திரும ணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளி யாகின. ஆனால் இதனை கிரண் மறுத்து ள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய நண்பர்கள் சிலர் திடீ ரென்று எனக்கு போன் பண்ணி, என்னை ஏன் திருமணத்திற்கு அழைக்க வில்லை என்று கோபப்பட்டனர். பலர் எனக்கு வாழ்த்து செய்திகளும் அனுப்பினர். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது எனக்கு திரும ணம் நடந்துவிட்டதாக செய்தி கள் வெளியாகி யுள்ளன என்று. இந்த செய்தியை நம்பி தயாரிப் பாளர்கள் சிலர் என்னை படங் களில் ஒப்பந்தம் செய்ய மறுத் தனர். சிலர் வாங்கிய அட்வான் ஸை திருப்பி கேட்டனர். திரும ணமான உன்னால் நடிப்பில் கவ னம் செலுத்த முடியாது என்றனர். இதனால் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளானேன்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.