Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கிரீன் டீ’ குடிப்பது உடலுக்கு நல்லதா?

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உப யோகப்படுத்தப்படுகிறது. இதை தின மும் குடித்தால் பல வழிகளில் உடலு க்கு நன்மை தருகிறது. இது புற்று நோ ய்வரும் தன் மையை குறைக் கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அள வை அதிகரிக் கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள் ளது. இதனால்தான் அதன் நன் மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக் கின்ற ன.

இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிற து. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறை கிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply