இதுவரை தான் இயக்கிய படங்க ளெல் லாம் ஹிட் என்ற தலைக் கனத் தாலோ என்ன வோ… ஹீரோ – ஹீரோயின் – காமெடியன் என யாருக் குமே… ஏன் தன்னிடம் பணி யாற்றும் அஸிஸ் டெண்ட் டைரக்ட ரிடம் கூட கதை சொல்ல மறுப்பவர்தான் அந்த ஹரி யான டைரக்டர். சூட்டிங் ஸ்பாட்டில் பள் ளிக்கூட ஹெட் மாஸ்டர் போல ஸ்டிரிக் ட்டாக இருக்கும் அவர்ர், அடுத்து இயக்கி வரும் புதிய படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். நான் சொன்னதை மட்டும் கேட்டு நடிச்சா போதும்; கதையை கேட்கக் கூடாது என்பது இவரது ராஜ் ஜியத்தில் எழுதப்படாத சட்டம். அவரிடம் கதை கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபற்றி அவரி டமே கேட்டால், ஒரு டைரக்டர் தன்னோட ஹீரோவுக்கு கதை சொல்ல மாட்டாரா என்ன? சொல்கிற
வரைக்கும் பொறுமையா இருக்க வேண் டியது தானே என்பதுதான் அவரது தத்துவம். இப்படி யெல்லாம் கதை சொல்கிற விஷயத்தில் கறார் காட்டி வரும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர், தனது அடுத்த ப்பட நாயகியான தமன்னாவுக்கு சலுகை காட்டி யிரு க்கிறார். ஒரு மணி நேரம்… இரண்டு மணி நேரமல்ல… மூன் மணி நேரம் தமன் னாவுக்கு கதை சொல்லி திருப்தி படுத்தியிரு க்கிறாராம். கறார் டைர க்டர் தமன்னாவுக்கு மட்டும் சலுகை காட்டி யிருக்கும் செய்தி தான் காட்டுத்தீ போல கோடம்பாக்கம் முழுக்க பற்றி எரிந்து கொண்டி ருக்கிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.