Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மே 20 ம் தேதிக்குள் புதிய கட்டண விவரங்கள்?

தனியார்பள்ளிகளிடம், கட்டண விவகாரம் தொடர்பாக கட்டண நிர்ணயக் குழு நடத்திவந்தவிசாரணைஇன்றுடன்முடிகிறது.

புதிய கட்டண விவரம்மே 20ம் தேதிக் குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. கட்டண நிர்ணயக் குழு முதலில் நிர்ணயித்த கல்விக் கட்டண த்தை உயர்த்தி அறிவிக்கக்கோரி, 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறை யீடு செய்தன. இந்த பள்ளிகளின் பிரதி நிதிகளிடம், கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடந்தது. பள்ளிகளின் செலவு மற்றும் வருவாய் விவரங்களையும், எதிர் பார்க்கும் புதிய கட்டணங்களையும் குழு கேட்டறிந்தது.

இதனடிப்படையில், புதிய கட்டண ங்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்ற ன. இதற்கிடையே, ஆறுமாதங்களா க நடந்துவந்த விசாரணை இன்று டன் முடிகிறது. சென்னை மாவட் டத்தைச் சேர்ந்த பள்ளி நிர்வாகி களிடம் இன்று விசாரணை நடக் கிறது. இதையடுத்து, ஏற்கனவே அழைப்பு விடுத்தும் விசாரணை யில் பங்கே ற்காத பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் வகை யில் அவர்களைமே இரண்டாம் தேதியும், மாநிலம் முழுவதும் உள் ள 42 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் நிர்வாகிகளைமே மூன் றாம் தேதியும் சந்திக்க, குழு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், விசாரணை பணிகள் நிறைவுபெறும். இதன் பின், பள்ளி கள் தந்த வரவுசெலவுவிவரங்ளை 20 பேர் கொண்ட ஆடிட்ட ர்கள் குழு ஆய்வு செய்து புதிய கட்டணங்களை நிர் ணயிக்கும். இந்தப் பணிகள்மே 15க்குள் முடிந்து விடும் என்றும், 20ம் தேதிக்குள் புதிய கட்டண விவரங்கள், பள்ளிக் கல்வித் துறை இணைய தளத்தில் வெளி யிடப்படும் என்றும் எதிர் பார்க் கப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: