Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க …

பெரும்பாலானோர்கள் ஒரு பாடலை விரும்பி கேட்போம். ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம். ஒரு குறிப் பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே ரசித்து கேட் போம். அந்த குறிப் பிட்ட பகுதியை மட்டும் தனி யாக பிரித்தெடுத்து கேட் போம்.

கைத்தொலைபேசியில் ரி ங்டோன் அமைக்க வே ண்டுமெனில் அந்த குறி ப்பிட்ட பகுதியை மட் டும் தனியாக பிரித்தெ டுத்து அமைத்துக் கொ ள்வோம். இவ்வாறு ஒரு பாட லில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டு மெனில், நாம் ஒரு ஆடியோ கட்டரின் உதவியை நாட வேண்டும்.

அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter. இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஆடியோவினை பிரித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த மென் பொருளின் உதவியுடன் ஆடியோ கோப்புகளை பிரித்த பின் ஒன்றிணைக்கவும் முடியும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணி ணியில் நிறுவிக் கொள்ளவும். பின் கணிணியை ஒருமுறை மறுதொட க்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Cut Audio, Merge Audio என்ற தேர் வினை உங்கள் விருப்பபடி தெரிவு செய்து கொள்ளவும்.

பின் ஆடியோ கோப்பை உள்ளிட்டு வேண்டியபடி உருவாக்கி கொ ள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். எந்த அளவுடைய ஆடியோ கோப்புகளையும் ஆதரிக்கும் தன்மை இந்த மென்பொருளுக்கு உண்டு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்.
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம்  வரவேற்கிறது.

இந்த இணையத்தில் உள்ள இடுகை (Post) களை உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த இடுகைக்கு கீழே SHARE என்ற வார்த்தை யின் நேரே email என்று வார்த்தையை கிளிக்  செய்து உங்களது நன்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: