Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆபாச வீடியோக்களை Youtube ல் முற்றிலுமாக தவிர்க்க

இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக் கிறதோ அதற்கு இருமடங்கு கெட் ட செய்தியையும் கொடுக்கி றது.  இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகி ப்பது இந்த youtube தளம். படிப்பி ற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக் கள் இப்படி பல வகைகளில் வீடி யோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள் ளன. youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர் க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது.

  • முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்குசெல்லுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு youtube தளம் வந்து இருக்கும். அதில் நீங்கள் கீழ் பகுதிக்கு செல்லுங்கள்.
  • அங்கு Safety mode : Off என்று லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள் ளுங்கள்.

  • இந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
  • இதில் நீங்கள் On என்பதை க்ளிக் செய்து Save கொடுத்து விடுங்கள்.

  • அவ்வளவு தான் youtube ல் ஆபாச வீடியோக்கள் முற்றிலுமாக தவிர்க்க பட்டுவிட்டது.
  • இதை உறுதி செய்ய நீங்கள் ஏதேனும் கொடுத்து தேடி பாருங்கள் No videos found என்ற செய்தியே வரும்.

  • இனி எந்த பயமும் இன்றி நாமும் பிள்ளைகளும் வீடியோ க்களை ரசித்து மகிழலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: