Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

* எது ஒத்து கொள்ளவில்லை என்று அதனை தவிர்த்து கொள் ளுங்கள்

* வயிற்றை சுத்த மாக வைத்து கொள் ளுங்கள் ..மலச் சிக்கல் இல் லாமல் ,அஜீர்ணம் இல்லா மல் பார்த்து கொள் ளு ங்கள்

* எண்ணை யில் பொறி த்த உணவு களை தவிர் த்து கொள்ளுங்கள்

* பச்சை வாழைப்பழம் ,கொய்யாபழம் ,புளித்த பழங்கள்,பச்சரிசி உணவுகள், தயிர், இரவில் பால், பெப்சி கொக்கோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் வகைகள் ,ப்ரிஜ்ஜில் வைத்த உணவுகள் ,பழைய ஆறிப்போன உணவுகள் ,கேக் வகை கள், அதிகமான இனிப்பு வகைகள், சிப்ஸ் வகைகள் ,கொண் டைகடலை ,கடல் உணவுகள் ஆகிய வற்றை தவிருங்கள் -முடிந்தால் நிறுத்துங்கள் ..தண்ணீரோ வெந்நீரோ மாற்றி மாற்றி குடிக்காதீர்கள் ,ஒரே வகையான நீரை குடியுங்கள் .சளி பிடிக்கும் உணவுகளை தவிருங்கள் ..உணவு வகைகளில் அலட்சியம் வேண்டாமே

* மூச்சு பயிற்சி ,பிராணயாமம் போன் றவற்றை செய்யுங்கள் …மூச்சு பயிற்சியில் முழு நிவாரணம் பெற முடியும் ..நிச்சயம் அதற்கான நேரத் தை ஒதுக்கி கொள்ளுங்கள்

* தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்யுங்கள் …நடப்பது நன்மைக்கே

* காற்றோட்டமோக உள்ள அறையிலே தூங்குங்கள் ,ஜன்னலை மூடி வைக்காதீர்கள் ,fan-க்கு நேர்கீழே படுக்காதீர்கள் ,இருப்ப த்தி நாலு மணிநேரமும் air condition (AC)-அறையில் இருப் பதாய் இருந்தால் இருங்கள் ..தூங்க மட்டும் air condition (AC)-அறை உபயோக படுத்தா தீர்கள்

* புகையிலை ,புகையிலை சார் ந்த விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் -புகை பிடிப்பவர் அருகில் இருக்காதீர்கள் ..அது புகைபிடிப்ப தை விட கொடியது .

* டை அடிப்பது ,செயற்கை சாயம் போன்ற விஷயங்களை தவி ர்த்து கொள்ளுங்கள்

* ஒட்டடை அடிப்பது ,உணவை தாளிக்கும் போது மூக்கை மூடா மல் இருப்பது ,வாசனை திரவியங் களை உபயோகிப்பது ,சென்ட் போடு வது ,சாம் பிராணி புகை போடுவது ,ஊது பத்தி பத்தவைப்பது ,கொசு வரது சுருள் பத்தவைப்பது ,லிக்யூட் கொசு விரட்டி களை சதா காலமும் பயன்படுத்துவது (கொசு விரட் டியில் உள்ள அளித்ரின் என்னும் மருந்து மூச்சு குழலை சுருங்க வைக் கும் ),பட்டாசு -வெடி பொரு ட்களின் புகை (தீபாவளி வருதில்ல ),கண் ணுக்கு தெரிந்த புகையில் ,கண் ணு க்கு தெரியாத தூசுகளில் அதிக நேரம் இருப்பது -போன்றவைகளை தவிர் க்க வேண்டும் ..

* உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் விஷயங்கள் ,அஜினோ மோட்டோ சேர்ந்த உணவு கள் ,அதிக மான பாஸ்ட் புட் உணவுகள் போன்ற வைக ளும் ஆஸ்த்மாவை அதிகரி க்கும் ..உண வில் கலப்படம் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள் ..

* ஆஸ்த்மா ஒரு குறிப்பிட்ட காலத்தில் சீசனாக வந்தா லும் எப்போதுமே தவிர்க்க வேண் டிய விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் .நூற்றுக்கு நூறு தவிர்த்தல் நல்லது .

* நடந்தால் மூச்சு வாங்குகிறது என்றால அது இதய பலஹீனமாக கூட இருக்கலாம் ..எனவே ஆஸ்தமாவோடு சம்பதமான பல விஷய ங்களை தெரிந்து கொள்ளு ங்கள் ..எல்லா மூச்சு வாங்குதலும் ஆஸ்த் மாவாகாது-ஆஸ்த்மா வில் மூச்சு வாங்குவது மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல் லை

* இரத்தசோகை கூட எப்போதும் ஆஸ்த்மாவோடு இணைந்து இருக் கும் .இரத்த சோகை ஆகாமல் உணவு களில் கவனம் தேவை .இரத்தசோகைக்கு சிகிச்சை எடுப்பது மிக அவசியம் .

* எந்த காரணத்தை முன்னிட்டும் ஸ்டீராய்ட் மருந்தகளான-prednisolone,(wysolon), betamethsone (betnasol), methyl prednisolone (medrol) -உள்ளே உபயோகிக்காதீர்கள் .. எப்போது மே ஸ்டீராய்ட் அவசரத்திற்கு உதவி

inheler

னாலும் அதை விட மோசமான பக்க விளைவுள்ள மருந்து உலகத்தில் இல்ல வே இல்லை. ஸ்டீராய்ட் அதிக நாள் பயன்படுத்தினால் இரத்த சோகை வரும் , எலும்பு சிதை வடையும் ,சர்க்கரை நோய் வரும் ,முடி உதிரும் ,உடல் பெருக்கும்-குண்டாகும் .. இன் னும் பிற பிற சொல்ல முடியாத பக்கா பக்க விளைவுகளை விலைக்கு வாங் காதீர்கள் ..(நான் ஆங்கில மருந்தை குறை சொல்லவில்லை -மருந் தின் அளவு ,உபயோக்கும் முறை ,கால வரைமுறை தெரிந்து நல்ல ஆங்கில மருந்தை எடுப்பது -அவசரத்திற்கு நல்லது )

* இந்த விஷயங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவியுங்கள் … நான் கஷ்டப்பட்டு எழுதிய விஷய த்தை காப்பி பண்ணி நீங்கள் சொன்னது போல் போடாதீர்கள் ..எனது தள முகவரியை மறக் காமல் நண்பருக்கு தெரிவியு ங்கள்
* inhaler,rotohaler,போன்ற வெளி ப் ரோயோக மூச்சு அடிப்பான் களை பயன் படுத்துவதில் தவறி ல்லை ..அ னால் தினமும் இரு வேளை -அல்லது அடிக்கடி உப யோக படுத்தும் அளவு க்கு பழகிபோய் அடிமை ஆகிவி டுவது நல்லதில்லை ..

* எந்த காரணத்தை கொண்டும் மருந்து கடைகளில் ,மருத்துவரின் சீட்டு இல்லா மல் வாங்கி உப யோகிப்பதை விட கேவலமான ,மோச மான விஷயம் உலக த்தில் இல்லை ..எனவே ..மருத் துவர் எழுதி கொடுத்த மருந்தே என்றாலும் மருத் துவர் உப யோகிக்க சொன்ன கால அள வுக்கு மேல் அதனை அவர்க்கு தெரியாமல் மருந்து கடைகளில் வாங்கி உபயோகி க்காதீர்கள் ..

* இந்த விஷயங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவியுங்கள் …நான் கஷ்டப்பட்டு எழுதிய விஷயத்தை காப்பி பண்ணி நீங்கள் சொன்னது போல் போடாதீர்கள் ..எனது தள முகவரியை மறக் காமல் நண்பருக்கு தெரிவியுங்கள் ..முடிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: