Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே மென்பொருளில் 308 இலவச மென்பொருட்கள்

இப்பொழுது இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணை யத்தில் இலவச மென் பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண் டே வருகி றது. அந்த வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற மென் பொருளாகும். இந்த மென் பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் உள்ள மென் பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென் பொருட்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோ கிக்கும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள்.

  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவு டன் உங்கள் கணினி யில் நிறுவி கொள் ளுங்கள். 
  • பிறகு அந்த மென் பொருளை ஓபன் செய் து கொள்ளுங்கள். அதி ல் உள்ள Liberkey Tools – Manage appli cations – Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய் யுங்கள்
  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 
  • வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று  இரு  வகையாக   பிரிக்க  பட்டிருக்கும்.
  • அதில் கீழே உள்ள Install all applic ations on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென் பொரு ட்களை நிருவி கொல்லு ங்கள்.
  • இதில் உங்களுக்கு வே ண்டாத அல் லது உங்களிடம் ஏற் கனவே உள்ள மென் பொரு ட்களை டிக் குறியை எடுத்து விட்டு நீக்கி விட லாம்.
  • இப்பொழுது உங் களுக்கு தே வை யான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர் ந்து விடும். 
  • இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண் டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென் பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.

http://www.freewarefiles.com/

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: