Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற் றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரப லமாகி வருகிறது.

1. காலையில் எழுந்ததும் பல் துலக் கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண் ணீர் அருந் துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமை யான உங்கள் உணவை உட் கொள் ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங் களுக்கும், மதிய மற்றும் இரவு உண வின் போது 2 மணி நேரங்க ளுக்கும் எதுவும் உட் கொள்ள வேண் டாம்.

5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பி லேயே அருந்த முடியாதவர்கள் ஆரம் பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற் றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகம டையலாம். மற்றவர்கள் ஆரோ க்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத் தனை நாட்கள் இந்த முறையை பின் பற்ற வே ண்டும் என்ற விபரங்கள் பின்வ ருமாறு:

உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்.
சர்க்கரை வியாதி – 30 நாட்கள்.
புற்றுநோய் – 180 நாட்கள்.
காசநோய் – 90 நாட்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்.
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம்  வரவேற்கிறது.

இந்த இணையத்தில் உள்ள இடுகை (Post) களை உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த இடுகைக்கு கீழே SHARE என்ற வார்த்தை யின் நேரே email என்று வார்த்தையை கிளிக்  செய்து உங்களது நன்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: