‘காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத் தலின் ஆதார ரகசியங்கள்’ என்று சொல்வ துண்டு. காதலும் ரொமா ன்ஸும் இல்லை என் றால், மனித வரலாறே ரத்தக் களறியா கத் தான் இருந்திருக்கும்.
சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா… ஒன்றானது இல்லையா?! நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலு க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலி யானது; கொஞ்சம் ‘பிளேபாய்’ தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம்.
‘ப்ளடானிக் லவ்’ (Platonic love) என்று சொல்வார்கள். ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர் பாராத சர்ப்ரைஸ்களைக் கொ டுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.
‘முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளா மல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினை களைத் தீர்த்துக் கொள் ளலாம் சந்தோசமாக வாழும் கண வன் – மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண் டும்.
கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வே ண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலை யும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும். மனிதர்களில் மூன்று வகைப்பட் டவர்கள் இருக்கி றார்கள்.
1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, ‘நா னும் சரி யாக இருக்கிறேன். நீயும் இரு க்கிறாய்’ என்று நினைப்பவ ர்கள்.
2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதா வது, ‘நான் சரியாவன்/ள் இல் லை. நீ சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.
3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், ‘நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில் லை’ என்று நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச் சினைகள் அதிகம் இல்லாமல் நிம்ம தியாக வாழ்பவர்கள்… முதல் வகை தான். ‘நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா’ என்று நினைக்கிற ஜன நாயகவாதிகள். வாழ்க் கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர் களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடா கூடமாகத்தான் இருக் கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்.
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இந்த இணையத்தில் உள்ள இடுகை (Post) களை உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த இடுகைக்கு கீழே SHARE என்ற வார்த்தை யின் நேரே email என்று வார்த்தையை கிளிக் செய்து உங்களது நன்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.