நாம் இணையத்தில் பல பக்கங்க ளை பார்த்து கொண்டு இருப்போ ம். ஒரு வித்தியாசத்திற்க்காக இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க கம்யுட்டரை தலை கீழாக கவிழ்த்து பார்பீர் களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறு வி Win+; (semicolon) (https://chrome.google.com/extensions/detail/ejmdppmmnogaandoecmdhkbcgolhfefd) தட்டினால் நாம் பார் த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.