அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்ற வர்களை அது கவர கூடியதாய் அமைய வேண் டும் என்றும் எண்ணம் உண்டு.
புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் வடிவமைப்பதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
LOONA PIX.COM: இதில் புகைப் படங் களை பல வழிகளில் வடிவ மைக்கலாம். போட்டோ பிரேம், அனிமேஷன், கால ண்டர் பின்ன ணியிலும் வடிவமைக் கலாம். இத்தளத்தில் வடிவமைக்கப்படும் புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இத் தளத்தில் இருந்தே அனுப்பலாம்.
2. http://www.lunapic.com/editor/
LUNA PIC: இந்த தளமானது ஒரு ஓன்லைன் போட்டோ எடிடர் ஆக காணப்படுகிறது. இத்தளத்தில் Edit Your Profile Picture For Face Book, Animation, Rotating Cube, Add Text இவற்றுடன் பெயிண்டிங் வசதியும் உண்டு.
FLAUNT R: இந்த தளத்தில் 1000க்கு மேற்பட்ட போட்டோ அனி மேஷன் உள்ளது. இந்த தளத்தில் இருந்து 30க்கு மேற்பட்ட சமூக வலைத் தளங்க ளுக் கான Profile புகைப்படத்தை வடிவமைக்க முடியும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.