சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமரா வில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் தென்படுகின்றன.
யார் இவர்கள்? என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.
இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளா? நிபுணர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது