Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: May 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: முக்கியமான “”அந்த 18 கடிதங்களுடன்”” தானே வாதாட ராசா திட்டம்!

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வுள்ள முன்னா ள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, ஸ்பெக் ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரம தர் மன்மோகன் சிங்குக் கும், அவர் தனக்கு எழு திய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகி றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ரா சாவின் ஜாமீன் மனுவை (more…)

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம் சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். (more…)

செல்போனின் தரத்தை எப்படி அறிவது ?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இர வு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட் கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரு ம்புவோம். அப்படி அன்றா டம் உப யோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளா க மாறியுள்ள கால கட்டத் தில் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொ ருவர், ஒன்றிற்கு மேல் செல் போன்களை (more…)

விக்கிரகங்களை கல்லில் வடித்து வழிபடுவது ஏன்!?

இதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகிய வை அடங்கியுள்ளன. ஆகாயத்தை போல வெளியே உள்ளன. சப்தத் தைத் தன்னி டம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல் லுக்கு உண்டு. கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது. கல்லிலே நீர் இருப்பதால் தன் இய ல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது கல்லிலே நிலம் எனும் பூதம் உள் ளது. இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம் பூதங்களும் அடங்கிய (more…)

ஜானகியின் குரலில் பாடும் சீனஇளைஞன்- வீடியோ

பொதுவாக பல ஆண்கள் பெண்கள் குரல் எடுத்து பேசும் திற மையுடையவர்கள். பேச்சு மட்டு மின்றி பெண்கள் குரலில் பாடி அசத்தும் பல ஆண்களை நாம் பார்த்து ரசித்திரு க்கிறோம். ஆனால் இந்தக்காணொளியை பாருங்கள் நீங்கள் இது வரை யில் ரசித்த அவ்வாறான ஆண் பெண் குரலில் பாடும் திறமையை விட சற்று தனித்துவமானது. இதில் (more…)

த்ரிஷாவிற்கு இது 40வது . . ..

அப்படி இப்படின்னு ஒருவழியாக த்ரிஷாவும் நாற்பதை தொ ட்டு விட்டார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண் டுகள் நாயகியாக தாக்குபிடிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில் த்ரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக‌ நடித்துக் கொண் டிருக்கிறார். உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டு க்கோப்பாக வைத்திருக்கும் த்ரிஷா தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் ஜோடியாக (more…)

நாய்க்குப் பிறந்த மனிதக் குழந்தை – வீடியோ

மனிதக் குழந்தை ஒன்றை நாய்க்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா? ஆனால் உக் ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டி களையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கி ன்றது. உங்களுக்காக புகைப்படங்கள், வீடியோ SEE MORE (more…)

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் --  அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள் 01. அஸ்வினி --          ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி --                  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 03. கார்த்திகை --        ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி --            ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் --      ஸ்ரீ (more…)

முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சம மாக முதுமையால் நமது முகத் தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினை த்து முத்தமிடுகையில் பரிமாறி கொள் ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு, சில ஊட்டச்சத்துக்கள், புரதம் என பல வித விடயங்களும் இருப் பதால், அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக (more…)

“கமல் ஏன் இன்னும் ரஜினியை பார்க்கவில்லை”

திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத் தில் ஆயிரம் கருத் து வேறுபாடுகளை த் தாண்டிய நண்பர் கள். தமிழ் சினிமா வின் இரு பெரும் சிகரங்கள். இந்திய சினிமாவு க்கு புதிய கவுர வம் தந்த சாதனை யாளர் கள். பெயர்க ளைச் சொல்வதில் கூட இவர்களை பிரி த்து உச்சரிக்க முடி யாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் (more…)