Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர் – பைபிள்

* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவராக இல் லாமல் இறை ப்பணியாள ராய் கடவுளின் திருவுளத் தை உளமாற நிறை வேற் றுங்கள்.

* மனத்தளர்ச்சி யுள்ளவர் களுக்கு ஊக்க மூட்டுங்கள்; வலுவற் றோருக்கு உதவுங் கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள்.

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர், துன்ப நாளில் கடவுள் அவரை விடுவிப்பார்.

* உங்களைத் திருமண விருந்திற்கு அழைத்திருந்தால் , பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீ ர்கள்.

* பெருமைக் குரியோராய் இல்லாதிரு ந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருது வோர் தம்மை ஏமாற்றிக் கொள் கின்றனர்.

* தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம் மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்பது நியதி.

* உங்களை எவராவது ஏற்றுக் கொள் ளவில்லை என்றாலோ, உங்களுடை ய வார்த்தைகளைக் கேட்கவில்லை என்றாலோ, நீங்கள் அந்த நகரத்தைவிட்டோ அல்லது அந்த வீட்டை விட்டோ புறப்படும் போது உங்களுடைய பாதங்களில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: