வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத் தில் மாமனாருடன் சல்லாப காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி, மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடி கை அமலா பால், இப்போது முன்னணி நடி கர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக் டர்களின் விருப்ப நாயகியாக மாறியு ள்ளார்.
விரைவில் இவர் நடிப்பில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் தெய்வத் திரு மகன் படம் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர லிங்கு சாமியுடன் வேட்டை, மறைந்த நடி கர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொ ழுதும் உன் கற்பனைகள் என்று வரிசையாக தொடர்ந்து கைநிறைய படங்கள் வைத்துள்ளார்.
கைநிறைய படங்கள் இருந்தும், இப்போது புதிதாக காஸ்டியூம் டி
சைனராகவும் மாறி, அதி லும் கல்லா காட்ட முடி வெடுத்து இருக்கிறார். சமீ பத்தில் தன்னுடைய படத்திற்காக அவரே ஒரு சேலையை டிசைன் பண் ணி, அதை மும்பை யில் உள்ள பிரபல காஸ்டி யூமர் ஒருவருக்கு அனுப்பினாராம்.
அமலா பாலின் இந்த காஸ்டியூம் டிசைனை பார்த்து அங்கிருக்கும் பாலிவுட் நடிகை களே வியந்துபோய், யார் இதை தயாரித்தது என்று கேட்டார் களாம்.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அமலா பால், இனி வரப் போகும் தன்னுடைய படங்க ளுக்கு, தானே காஸ்டியூம் டிசைனராக பணி யாற்ற இருப்ப தாகவும், இதற்காக தன்னுடைய சம்பளத்துடன் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்ட அவர் திட்டமிட்டு இருப் பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.