2001-ம் ஆண்டு செப்டம் பர் 11-ந்தேதி அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர ங்களை தாக்கியது, உலகையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத ன் மூளையாக செயல்பட்ட பின் லேடனை சுட்டுக் கொல்ல வே ண்டும் என்பதற்காக அமெரி க்கா கடந்த 10 ஆண்டுகளாக பல் வேறு கோணங்களில் அவ னை தேடி வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டான். அவன் தீவிரவாதி ஆன விவரம் வருமாறு:-
1957-ம் ஆண்டு சவுதி அரேபி யாபில் முகமது ஆவாத் என்ற தொழில் அதிபரின் 52 பிள்ளை களில் 17-வது குழந்தை யாக பிறந் தான். இவனது தந்தை கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்தின் அதிபராக இருந்தார்.
* 1979: ஆப்கானிஸ்தானத்தில் சோ வியத் நாடு படையெடுத்தது பின் லேடனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத் தியது. அங்குள்ள முஜா ஹிதீன் என்ற இயக்கத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக ஆப்கானிஸ்தான் வந்தான். அவர்களுக்கு பெரும் அளவில் பண உதவிசெய்து சோவியத் படைகளோடு சண்டை
யிட வைத்தான். சில நாட் களில் தனது குழுவி னரோடு சேர்ந்து “அல் கொய்தா” என்ற அமை ப்பை ஏற்படு த்தினான்.
* 1989: ஆப்கானிஸ் தான த்தில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் ஆனதும் பின்லேடன் சவுதி அரேபி யாவிற்கு திரும்பி தனது தந்தையின் நிறுவனத்தை கவனிக்கத் தொடங்கினான்.
* 1991: சவுதி அரேபிய அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, அவனை சவுதி அரேபியாவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளி
யேற்றப்பட்டான். சூடான் நாட்டில் தஞ்சம் புகுந்தான்.
* 1993: உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதி க மானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பின்லே டன் தான் காரணமாக இருக்கக் கூடு ம் என்று அமெரிக்கா சந்தேகம் கொ ண்டது.
* 1995: கென்யா மற்றும் தான் சானி யா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அருகே குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 224 பேர்கள் உடல் சிதறி பரிதாபமாக
செத்தார்கள். பலர் காயம் அடைந்தனர்.
* 1996: அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் வற்பு றுத்தல் காரணமாக பின்லே டன் சூடானில் இருந்து வெளி யேற்றப்பட்டான். தனது மூன் று மனைவிகள் மற்றும் பத்து பிள்ளைகளுடன் ஆப்கானி ஸ்தான் சென்ற பின்லேடன், அமெரிக்காவுக்கு எதிராக “ஜிகாத்” என்னும் புனிதப் போரை ஆரம்பிப்பதாக அறிவித்தான். பல்வேறு இடங்களில் சிறிய அள
வில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வந்தான்.
* 2001: இவன் நடத்திய தாக்கு தல்களில் மிகவும் மோசமான தாக்குதலை நடத்துவதற்கு மூ ளையாக இருந்து அமெரிக் காவில் உலக வர்த்தக மையத் தின் இரட்டைக் கோபுரங்களையும், “பென்டகன்” எனப்படும் அமெரிக்க ராணுவப்படையின் தலைமையிடத்தையும் தகர்த் தான். அவனது தாக்குதலால் 3 ஆயிரத் துக்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சதி செயல்களுக்கு காரணமாக பின்லே டனை அழித்து விட வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் கடந்த 1
ஆண்டுகளாக அமெரிக்கா தீவிரம் காட்டி வந்தது.
* 2003: அல்அஜிரா தொ லைக் காட்சியில் இரண்டு முறை தோன்றிய பின் லேடன் உலக நாடு களில் உள்ள முஸ்லீம்கள் தங்க ளிடம் உள்ள வேறு பாட் டை மறந்து விட்டு, தனது புனித இயக்கத்தில் சேரும்படி அழைப்பு விடுத்தான்.
* 2004: ஆப்கானிஸ் தானத்தில் ஒளிந்தி ருக்கும் பின்லேடனை பிடிப்பதற்காக அமெரி க்கா தீவிரம் காட்டியது.
* 2011: பாகிஸ்தானின் தலைநகர மாகிய இஸ்லாமாபாத்திற்கு வெளியே ஒரு இடத் தில் அமெரிக்க படையால் பின்லேடன் கொல்லப் பட்டான்.
இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்