எஸ்5260 என அழைக்கப்படும், சாம்சங் தயாரிப்பான ஸ்டார் ஸ்மார்ட் போன், தற்போது இந்தி யாவில் விற்பனைக்கு வந்துள்ள து. முதலில் அறிமுகமான சாம் சங் ஸ்டார்-ஐ, சில மாதங் களில், ஒரு கோடி என்ற எண்ணிக்கை யைத் தன் விற்பனையில் மேற் கொண்டதால், இந்த போன் மிகவு ம் பிரபலமடைந்தது. இதன் அடு த்த பதிப்பு இப்போது இந்தியாவி ல் அறிமுகமாகியுள்ளது.
இதில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இல் லை என்றாலும், வழக்கமான டச் விஸ் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டு, இயக்குவதற்கு எளிதா ன போனாக வடிவமைக்கப்பட்டுள்லது. மூன்று அங்குல கெபா சிடிவ் டச் ஸ்கிரீன்,
வை-பி, A2DP இணை ந்த புளுடூத் 3.0, நொ டிக்கு 15 பிரேம்கள் விடியோ பதியும், 3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட டிஜிட் டல் கேமரா, 30 எம்பி திறன்கொண்ட இதன் நினைவகத்தினை, 16 ஜிபி வரை அதி கப்படுத்தும் திறன், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், ஸ்மார்ட் டய லிங், அக்ஸிலரோ மீட்டர் சென்சார், ஆர். டி.எஸ். கொண்ட ஸ்டீரி யோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இந்த மொபைல் போனின் குறிப்பிடத்தக்க அம்ச ங்களாக உள்ளன.
ஜி டாக், பேஸ்புக் சேட், யா ஹூ இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வற்றுக்கான ரெடி மேட் கீகளுடன், பல்வேறு வடிவமைப்பில் உள்ள மீடி யா பைல்களை இயக்கும் திற னும் பெற்றுள்ளது. இதன் டாகு மெண்ட் வியூவரில், வேர்ட், எக்ஸெல், பவர்பாய் ண்ட் மற் றும் பி.டி.எப். பைல் களை இயக்கலாம்.
நான்கு பேண்ட் அலைவரிசைகளில், ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட் ஜ் தொழில் நுட்பங்களையும் கொண்டு இயங் குகிறது. 107.5 x 54 x 12.4 மிமீ என்ற பரிமாணத்தில், 94 கிராம் எடையில் இது அமை க்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்சவிலை ரூ.6,450 எனக் குறியி டப்பட்டுள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்