Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர் களும் உண்டு. நான் ஒரு பெண் ணை விரும்பினால் அவளை அடை யாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரிய மும் கூட… இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண் ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய் து கொண்ட செய்திகளையும் கேள் விப்படுகிறோம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களை யெல்லாம் அனுபவி த்த கதை களையும் கேள்விப்படுகிறோம்.

இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுது கிட்டுப் போகும் ஆண்க ளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்க ளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள் ளலாம்…

தான் விரும்பிய பெண்ணை மிக எளி தாக அடைந்து விடும் ஆண் களுக்கென சில விஷேசக் குணங்கள்:

பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.

விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்

ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்

பிற ஆணுக்காகத் தூது செல்ப வன்

அன்பான குணத்தை இயற் கையாகவே கொண்டவன்

உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்

அதிகத் துணிச்சல் உள்ளவன்

ஒன்றக வளர்ந்தவன்…

காம சாஸ்திரம் நன்கு கற்ற வன்

அடிக்கடி பெண்கள் பார்வை யில் தெரியும் படி இருப்பவ ன், நடந்து கொள்பவன்….

இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்

மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்…

புதுமாப்பிள்ளை

முதலாளியாக இருப்பவன்

தாராள மனப்பான்மை உள்ள வன்

ரகசியத்தை அறிந்தவன்

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்

பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்த வன்….


இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் ரசித்தவற்றை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே SHARE என்ற வரிக்கு நேராக FACE BOOK, TWITTER THIRATTI, EMAIL & etc., போன்றவற்றவை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply