Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் ஒரு தளம்

ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவரா பலர் இருக்கி ன்றனர்.

இவர்களுக்கு ஆங்கில மொழி யை அசத்தலாக தினமும் வீடியோவு டன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை தொடர்ச்சி யாக ஆங்கி லம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் அவர்களுக்கு தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது. இப்படி ஆங்கிலம் கற்று க்கொள்ள விருப்பம் உள்ள அனை வருக்கும் உதவுவதற்காக ஒரு தள ம், http://funeasyenglish.com/ உள் ளது.

ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இரு க்கிறதே இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும் அனை வருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கி லத்தை  தினமும் வீடி யோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது.

இந்த வீடியோக்களை தின மும் நமக்கு நேரம் கிடை க்கும் போது பார்த்தாலே போதும். சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந் தப்பிழையும், எந்த தடை யும் இல்லாமல் தொடர்ச் சியாக பேசலா ம்.

ஒவ்வொரு ஆங்கில வார்த் தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் தொட ங்கி ஒவ்வொருத் துறை சம்பந்தப்பட்ட வீடியோ கோப்புகளை காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க் கிறது.

ஆங்கிலம் கற்றுகொள்ள விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சி யாக ஆங்கிலம் பேச விரும்பும் அனைவருக்கும் இந்த தளம் பய னுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: