சென்ற மே தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி யாக சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான திருமதி செல்வம் Vs. தென்றல் இந்த இரண்டு குடும்பங்கள் (நாடகங்கள்) வரும் உறுப்பினர்கள் (நடிகர்கள்) சந்திக்கும் வித்தியாசமான முறையில் ஒளிபரப்பி னார்கள். இந்நிக ழ்ச்சி புதுமையாகவும், ரசிக் கும் படியா கவும் அமைந்தது பாராட்டத்தக்கது. மேலும் தென்றல் நாடகத்தில் வரும் துளசியின் உயிர்த்
தோழி தீபாவின் ஒரு ஸ்கூட் டியை வைத்து மிகவும் நேர்த்தியாக கதை அமைத்துள்ளனர். இந்த இர ண்டு நாடகங்களும் மக்கள் மத்தி யில் மிகுந்த வரவேற்பை பெற்றது உலகறிந்த விஷயம் அதை விட இந் த இரண்டு நாடகங்க ளின் கதா பாத்திரங்களும் சந்திப்ப தை போன் று அமைத்துள்ளது மக்களிடம் மிகு ந்த வரவேற்பை பெற்று ள்ளது. சன் டிவி யின் இந்த வித்தியாசமான முயற்சியை சன் டிவி தொடங்கி வைத்துள்ளது. பண்டிகை நாட்களில் ஏதோ ஒரு கதா நாயகன் அல்லது கதாநாயகியை அல்லது சிரிப்பு நடிகரின் நேர் காணல்கள், சினிமா பாடல்கள், ஒளிபரப்பிய திரைப்படங் களை மீண்டும் ஒளிபரப்புவது போன்றவற்றை ஒளிபர்ப்பி மொக்கை போடுவ தை விட இதுபோன்ற வித்தியாசமான முயற்சி, மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இனி வருங்காலத்தில் சன் டிவி இது போன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பினால், குறிப்பாக பண்டிகை நாட் களில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்பதில் எள்ள ளவும் ஐயமில்லை.
திருமதி செல்வம் Vs. தென்றல் – வீடியோ
இவண்
விதை2விருட்சம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
மேலே படித்தவை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது நணபர்களுடன் கீழே உள்ள பட்டனை அழுத்தி பகிர்ந்துகொள்ளுங்கள்