அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேட னின் உடல் கடலுக்கு அடியில் பு தைக்கப்பட்டதாக தகவல்கள் தெ ரிவிக்கின்றன. ஒசாமாவின் உடல் இஸ்லாமிய சமூகத்தின் மரபுப்படி புதைக்கப்பட்டதாக தெரி கிறது. ஒசாமா பின்லேடன் உடல் அடோ பாபாத்தில் இருந்து ஆப்கா னிஸ் தானில் இருக்கும் பார்கிராம் வி மான தளத்துக்கு கொண்டு செல் லப் பட்டது.
இஸ்லாமிய முறைப்படி 24 மணி நேரத்துக்குள் பிரேதம் புதைக்கப் பட வேண்டும். குறுகிய கால அவ காசத்துக்குள் எந்த ஒரு நாட்டிலு ம் ஒசாமா உடலை அடக்கம் செய் ய அனுமதி பெறுவது என்பது முடி யாதது. எனவே கடல் மட்டத்தில் ஒசாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பின்லேடன் உடல் பத்திரிகையாளர்களிடம் காட்டப் பட்டது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்