நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மன நல விடயத்தில் பாதிப் பை ஏற்படுத்துவதாக இருக் கும் என ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர். தூங்க கூடிய நேரம் மிக குறைவாகவோ அல்லது கூடுதல் நேரம் தூங்குவதா லோ நமது மூளை 7 ஆண் டுகள் கூடுதலாக மூப்படை கிறது என தெரிவிக்கப்பட்டுள் ளது.
6-8 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ தூங்கும் போது மூளை செயல்பாடு களில் பிரச்சனைகள் ஏற்படு கின்றன என ஆய் வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூளை பாதிப்பு காரணமாக உடல் நலத் திலும் முன் கூட்டியே மரணத் தையும் ஏற்படு த்தலாம் என அவர்கள் எச்சரித்து உள்ள னர்.
நடுத்தர வயதுக்கு பிந்தைய 5 ஆண்டு காலத்தில் தூக்க நேரம் குறித்து லண்டன் பல்கலைகழக ஆய்வா ளர்கள் ஆய்வு செய்த போது பிந்தய வாழ்க்கையில் மூளைத்திறன் செயல் பாட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதை கண்ட றிந்தனர்.
பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரத்திற்கு மேல் தூங்கியவர்களில் 7-8 சதவீதத்தினர் குறுகிய வார்த்தை நினைவு கொள்வது உள்பட பல்வேறு மூளைத்திறன் குறைபாடு களை எதிர்கொள்கின்றனர். தூக்க நேரம் குறைவாக உள்ள 25 சதவீத பெண்களும், 18 சதவீத ஆண்களும் கூடுதல் வார்த்தை அறியும் திறனில் பாதிக்க ப்படுகிறார்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்