இடுப்பழகி இலியானா முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் நெருக்கடியை சந்தித்துள்ளார்.
கதை இல்லைன்னாலும் பரவாயில்லை, இலி யானா இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று தெலு ங்கு ஹீரோ க்கள் அடம்பிடித்த காலம் மலை யேறத் தொடங்கியி ருக்கிறது. இலியானா அலுத் துப் போனது முதல் கார ணம் என்றால், அடுத்தடு த்த காரணங்கள் முதல் காரணத்தைவிட காரம்.
முதலில் இலியானாவின் சம்பளம். ஒரு கோடியில் நின்றவர் இப்போது ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே கால்ஷீட் என்கி றார். அத்துடன் தயாரிப்பாளர், இயக் குனர், உடன் நடிக்கும் நடிகர்கள் என அனைவரு டனும் கருத்து வேற்றுமை. ஜுனியர் என்டிஆரை இலி யானா கடுமையாக விம ர்சித்தது ஹீரோக்கள் மத்தி யில் அதிருப்தியை கிளப்பி யிருக் கிறது.
இந்தக் காரணங்களால் திரிவிக்ரம் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத் திலிருந்து இலியானாவை நீக்கியிருக்கிறார் அல்லு அர்ஜுன். இலியானாவின் இறங்கு முகத்துக்கான முதல் ஸ்டெப் இது என்கி றார்கள் ஆந்திராவில்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்
இலியானா I LOVE U