Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னித்தன்மை என்பது மிகப் பெரிய விஷயம்

இதுகுறித்து ஆஸ்திரேலிய மகளிர் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செக்ஸ் தொடர் பான நியதிகளை அவர்கள் கடைபிடி க்க வேண்டியது அவசியமாகும்.

உறவு தவிர்க்க முடியாதது என்ற நிலை ஏற்பட்டாலும் கூட கர்பம் தரிக் காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கருத்தடை முறைகளை நிச்ச யம் கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயம், பெண்கள் தங்களது கன்னித் தன்மையை திருமணமாகும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கன்னிப்பெண்ககள் திருமணமாகும் வரை கன்னித்தன்மையுடன் இருப்பார்களா என்பதை நான் சொல்ல முடியாது. அதேசமயம், தங்களது கன்னித்தன்மையை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது அவர்களுக்குக் கிடைத்த அரு மையான பரிசு, அதை எளிதில் அவர்கள் விட்டுக் கொடுத்து விடக் கூடாது.

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நான் கூற முடியாதுதான். அதற்கான ரோல் மாடலாக நான் இல்லை என்பதும் உண் மைதான். இருந் தாலும் நான் சொல்ல விரும்புவது, ஏன் கோரிக்கையாகவே சொல்கிறேன், கன்னித் தன் மை என்பது மிகப் பெரிய விஷயம், அருமை யான பரிசு. கடவுள் கொடுத்த பரிசு. அதை நாம் இழக் காதவை நமது தன்னம் பிக்கையும், கெளரவமும் அசைக்க முடியாததாக இருக்கும் என்று கூறியுள்ளார் அப்பாட்.

இப்படிப் பேசும் அப்பாட் அந்தக் காலத்தில் பயங்கர சாதனை படை த்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன்னுடன் படித்த பல் கலைக் ககழக மாணவியுடன் உறவு கொண்டு அவர் மூலம் ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையா னவர். இது பர காலமாக வெளி யில் வராமலேயே இருந்தது. சமீ பத்தில்தான் மகன், தனது தந்தை அப்பாட் என்று கூறி அனைவ ரையும் வியப்படைய வைத் தார்.

இந்த அனுபவத்தை வைத்துதான் இப்படி அறிவுரை கூறியுள்ளார் அப்பாட் என்று கூறப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: