Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்

இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத் தைப் பிடித்துள்ளார்.

பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு,

கணினி அறிவியல்:
கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். இதில் செங்க ல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகா லட் சுமி 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத் தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப் பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் கணினி அறிவியலில் 200 மதிப்பெண் பெற் றுள்ளார்.

விலங்கியல்:
இந்த ஆண்டு விலங்கியலில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப் பெண் வாங்க வில்லை. சேரன்மாதேவி, வீரவநல் லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவகாமி விலங்கியலில் 199 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முத லிடத்தைப் பிடித்துள்ளார். சிவ கங் கை மாவட்டம் எஸ்,ஏ.பட்டினம் சகா யராணி பெண்கள் பள்ளி மாணவி ஏ. சங்கீதா இரண்டாவது இடத்தையும், கோவை மாவட்டம் சர்கார்சமக்குளம் அரசு பள்ளி மாணவி எல். சண் முகப் பிரியா மூன்றாவது இடத்தையும் பிடி த்துள்ளனர்.

தாவரவியல்:
இந்த ஆண்டு தாவரவியலில் 4 மாணவர்கள் 200-க்கு 200 மதிப் பெண் பெற்றுள்ளனர். இதில் 1167 மதிப்பெண் பெற்றுள்ள திரு வாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல் மர்லியா தாவர வியலில் 200 மதிப் பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 1150 மதிப் பெண்கள் பெற்றுள்ள தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர் பானும், மூன்றாவது இடத்தில் 1094 மதிப்பெண்கள் பெற்றுள்ள அருப்புக் கோட்டை எஸ். எச்.என்., எத்தல் ஹார் வி பள்ளி மாணவி எஸ். மாலதியும் உள்ளனர். இவர்கள் இருவரும் தாவரவியலில் 200 மதிப்பெண் வாங்கியுள்ளனர்.

உயிரியல்:
இந்த ஆண்டு உயிரியல் பாடத்தில் 615 பேர் 200 மதிப்பெண்கள் எடுத்துள் ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தி லேயே முதலிடம் பிடித்துள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித் யால யா பள்ளி மாணவி கே.ரேகா உயிரியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 1188 மதிப்பெண்கள் வாங்கியு ள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 1187 மதிப்பெண் கள் பெற்றுள்ள நாமக்கல் மாவட்ட கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி தக்சினி மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர்கள் அனைவரும் உயிரியலில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள் ளனர்.

வேதியியல்:
இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் ஆயிரத்து 243 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற் றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா வேதியிய லில் 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங் கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள் ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண் டாவது இடத்தி லும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேதியியலில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

இயற்பியல்:
இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 646 பேர் 200-க்கு 200 மதிப் பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா இயற்பிய லில் 200 மதிப் பெண் கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச். எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண் கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் இயற்பியலில் 200 மதிப்பெண்கள் வாங் கியுள்ளனர்.

கணிதம்:
இந்த ஆண்டு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 720 மாணவ -மா ணவிகள் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற் றுள்ளனர். இதில் 1190 மதிப் பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா இயற்பி யலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள் ளார். 1189 மதிப்பெண் கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் வாங்கி யுள்ளனர்.

ஆங்கிலம்:
ஆங்கிலத்தில் ஒசூர் ஸ்ரீ விஜ ய வித்யாலயா பள்ளி மாண விகள் கே.ரோகா 1190 மதிப் பெண்களுடன் முதல் இடத் திலும், அதே பள்ளி யைச் சேர்ந்த மாணவி பி. எஸ். ரேகா 1186 மதிப்பெண்களு டன் இரண்டாவது இடத் திலும், சென்னை சூளை மேடு டி.ஏ. வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா மூன்றாவது இடத் திலும் உள் ளனர். இதில் ஒசூர் மாணவிகள் 200-க்கு 195 மதிப் பெண் எடுத்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply