Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு

பிளஸ் 2 உடனடி தேர்வுகள், ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 2 வரை நடக்கின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 9ம் தேதி காலை வெளியிடப்படு கிறது. இத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்விய டையும் மாணவர்கள், ஒரு கல்வியா ண்டை வீணாக் காமல், உடனடியாக மீண்டும் தேர்வெழுதி பயனடை யலாம். இத்தேர்வுகள், ஜூன் 22 ல் துவங்கி, ஜூலை 2 வரை நடை பெறுகிறது.

கடந்தாண்டு, மூன்று பாடங்கள் வரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்தாண்டு, இதைவிட சற்று குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் பெறுவ தற்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் வழங்கப்படுகின்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: