Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்:

ஒல்லி பெண்களுக்கான டிப்ஸ்:

1.   நீள கோடுகள் ஆடையை தவிருங்கள்

2.    ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் நல்லது. 
3.  ஜீன்ஸ், காட்டன்  போன்ற உடைகளை அணி வதால்  ஒல்லியான நீங்கள் கொஞ்சம் குண்டா தெரி வீங்க.
4. நெக் டி-ஷர்ட் காலர் சுடிதார், க்ளோஸ்டு நெக் இவை களை அணியலாம்.
5. க்ளோஸ்டு நெக் ட்ரெஸ்களை அணியும்போது உங்களின் கழுத்து எலும்புகள் மறைந்துவிடும். அழகாகத் தெரிவீர்கள்.

குண்டு  பெண்களுக்கான டிப்ஸ்:

* டார்க் கலர்கள் அதாவது கருப்பு, ப்ரேளன் மற்றும் கரு நீல  ஆடைகளை உடுத்தினால் ஒல்லியாகத் தெரிவார் கள்.

* நீள கோடுகள்  உள்ள ஆடைகளை அணி யவும், பக்கவாட்டத்தில் இருக் கும்படியான  அணிந்தால் குண்டாகத் தெரிவீ ர்கள்.

* பெரியகட்டங்கள் பெரிய பூக்கள் உள்ள டிஸைன் தவிர்க்கலாம். 

* காலர் வைத்த சுடிதார் ஷர்ட்ஸ் அணிந்தால் இன்னும் குண்டாகத் தெரி யவாய் ப்பு   உள்ளதால் பெரியகழுத்து பொருத் திய உடைகளை  அணியலாம்.

* ஃபுல் ஹேண்ட் டாப்ஸ் – ஃபுல்ஹேண்ட் சுடிதார் அணிவதை தவிர்த்து  ஆஃப் ஹேண்ட்தான் அணிந்தால் நல்லது.

* ரொம்ப டைட் ஆன உடைகளையோ, ரொம்ப லூஸானா உடை களை தவிர்த்து  மீடியம் சைஸ் உடைகள் உங்களுக்கு உகந்தது. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: