Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுள் குரோம் பிரவுசர் பதிப்பு 11 …

குரோம் பிரவுசர் பதிப்பு 10 ஐ அண்மையில் வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது அடுத்த பதிப்பு 11ன் சோதனைத் தொ குப்பினை வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஐகான் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. எச்.டி. எம்.எல். 5க்கான ஸ்பீச் இன் புட் என்ற வசதி தரப்பட்டுள் ளது. இதன்மூலம் நாம் பேசு வது உள்வாங்கப்பட்டு, அத னை டெக்ஸ்ட்டாக மாற்றலாம். இதற்கான இணைய அப்ளிகே ஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் தேவையானக் கட்டமை ப்பை, இந்த பிரவுசரில் கூகுள் தந்துள்ளது. இதற்கான சிறிய டெமோ புரோகிராம் ஒன்றும் காட்டப்படுகிறது. இந்த டெமோ புரோகிராம், இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்கும். முப்பரிமாணக் காட்சிகள் காட்டுவதற்கான தொழில் நுட்பமும் இந்த பிரவுசரில் இணைக்கப் பட்டுள்ளது.

இந்த சோதனைத் தொகுப்பினை http://www.google.com/intl/en/landing/chrome/beta/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: