Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது நாயா? இல்லை மனிதனா? – வீடியோ

இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவு தத்ரூவமாக எடுக் கப்பட்டு ள்ளது என்று. இது விளையாட்டாக எடுக்கப்பட்ட ஓர் வீடியோவாக இருந்தா லும் இந்த நாயின் நடிப்புத்திறனை பாரா ட்டியே ஆக வேண்டும்.

அதற்காகத்தான் இதனை நாம் பிரசுரி க்கின்றோம். உண்மையில் மனிதன் ஒரு வனுக்கு நாய் தலை உருவானதைப் போலவே இருக்கிறது வீடியோவில், அதற்கேற்றாற்போல் நா யும் எந்தவித குளறு படிகளும் செய்யாமல் அசத்தலாக நடித்து ள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் ரசித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: