Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன்?

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரி யுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்கா ற் றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்.

இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர் களுக்கு அசௌகரியமாக இருக்கும் இத னால் பெண்கள் மூக்கு குத்தி கொள் ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்து வதினாலும், காது குத்துவதி னாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற் றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதி யில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவா ரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக் தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட் டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக் குத்தி அணிவதில்லை. பருவப் பெண் களே அணிகிறார்கள்.

ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண் களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலை ப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இரு க்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத் தான் மூக்குக் குத்தப் படுகி றது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்ப ந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்ப வற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார் கள்.

அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால் தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரி வராது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: