மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள், அவர்களது உயிரி யல் அல்லது தாவரவியல் அல்லது வில ங்கியல் மதிப்பெண்ணை 2 ஆல் வகுத் துக் கொள்ள வேண்டும். இயற்பியலி லும், வேதியியலிலும் எடுத்த மதிப் பெண்களைக் கூட்டி அதை 4 ஆல் வகு க்க வேண்டும்.
இப்போது வகுத்து வந்த மதிப்பெண் களைக் கூட்டினால் வருவதுதான் உங் களது கட் -ஆப் மதிப்பெண்ணாகும்.
இதேப்போல, பொறியியல் படிப்பில் சேருவதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப் பெண்கள் தேவை.
கணிதத்தில் எடுத்த மதிப்பெண்ணை 2ஆல் வகுத்துக் கொள் ளவும். இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களைக் கூட்டி அதை 4ஆல் வகுக் கவும். வகுத்து வரும் மதிப்பெண்களைக் கூட்டினால் அதுதான் கட் -ஆப் மார்க்காகும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்