செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வ தேச பெண் களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள் ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுக ள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறைந்தளவி லான செக்ஸ் ஆர்வம் மற்றும் விரக்தி யுடன் கூடிய 5098 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை இக் கழகம் நடத்தியது.
அதில், செக்ஸ் ஆர்வம் குறை வாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கை யில் திருப்தியே இல்லாத நி லையும் காணப்பட்டதாம். மே லும் தங்களால் செக்ஸ் வாழ்க் கையில் பூரணமாக ஈடுபட முடிய வில்லையே என்ற ஆத ங்கம் அதிகம் இருந்ததாம்.
இந்தப் பெண்களின் பல்வேறு குணாதி சயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள் ளப்பட்டன. அவர்கள் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் கள், அந்த காலகட்டத்தில் அவர் களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது.
செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன் மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங் களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில், செக்ஸ் வை த்துக் கொள்ளாத சமயங்களில் அல் லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெரு மளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர் களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்த தாகவும் ஆய்வு கூறுகிறது. இயல்பான செக்ஸ் வாழ்க்கை உடைய வர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்