அவ்வாறான சுற்றுலாவினை மேற் கொள்வதற்கு எமக்கு துணை புரிவது அம்பிலிகோச் (Amphicoach) எனும் பேருந்து. இது மணித் தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பய ணிக்கக் கூடியது.
இவ்வாகனம் கடல் காலநிலை க்கு ஏற்ப பயணிக்க கூடியது. நீரினுள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் லாவகமாக தனது பயணத்தை செய்கிறது இந்த அம்பி லிகோச்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்