Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அ.தி.மு.க. கோட்டையாக மாறிய சென்னை

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதி களில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது. இதன் மூலம் சென்னை அ.தி.மு.க. கோட்டையாக மாறி விட்டது.
தொகுதி வாரியாக ஓட்டு விவரம்:-
செந்தமிழன் (அ.தி.மு.க.) -34,863 மகேஷ்குமார் (தி.மு.க.) -25,480 ராஜலட்சுமி (அ.தி.மு.க.) -26,300 தங்கபாலு (காங்கிரஸ்) -15,287 கலைராஜன் (அ.தி.மு.க.) -35,052 டாக்டர் செல்லக்குமார் (காங் கிரஸ்)-21,363 பார்த்தசாரதி (தே.தி.மு.க.) -26,458 தன சேகரன் (தி.மு.க.) -20,415 எம். அசோக் (அ.தி.மு.க.) -14,765 ஜெய ராமன் (பா.ம.க.) -9,075 ஜெயக்குமார் (அ.தி.மு.க.) – 32,130 ராய புரம் மனோ (காங்கிரஸ்) – 20,188 பழ. கருப்பையா (அ.தி.மு.க.) – 19,013
திருப்பூர் அல்டாப் (முஸ் லிம் லீக்)-13,849 நீலகண் டன் (அ.தி. மு.க.) – 44,773 டாக்டர் நடேசன் (காங்கி ரஸ்) – 27,452 நல்லதம்பி (தே.மு.தி.க.) – 18,919 பரிதி இளம்வழுதி (தி.மு.க.) – 17,725 வளர்மதி (அ.தி. மு.க.) – 18,900 அசன் முக மது ஜின்னா (தி.மு.க.) – 16,592 சவுந்தரராஜன் (மார்க்.கம்யூ.) – 22,647 என்.ஆர். தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி) – 19,410 சைதை துரைசாமி (அ.தி. மு.க.) – 24,398
மு.க. ஸ்டாலின் (தி.மு.க.) – 24,142 ஜே.சி.டி.பிரபாகரன் (அ.தி. மு.க.) – 26,691 அன்பழகன் (தி.மு.க.) – 21,415 கோகுல இந்திரா (அ.தி.மு.க.) – 15,258 அறிவழகன் (காங்கிரஸ்) – 9,373 வெற்றி வேல் (அ.தி.மு.க.) – 23,316 பி.கே. சேகர்பாபு (தி.மு.க.) – 13,547.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply