135 தொகுதிகளில் வெற்றிமுகம்: அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மொத்தம் உள்ள 234
தொகுதிகளில் 160 தொகுதிகளில் போட் டியிட்டது. இன்று கா லை ஓட்டு எண்ணி க்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பா லான தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாள ர்கள் முன்னிலை பெற் றனர். 10.30 ம ணி நிலவரப்படி அ.தி.மு. க. 135 தொகுதிக ளில் வெற்றி வாகை சூடும் நிலையில் முன்னி லை பெற்றிரு ந்தது.

தமிழ்நாட்டில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானா ல் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். அ.தி.மு.க. 135-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதால் அந்த கட்சி தனித்து ஆட்சி அமைப்பது உறுதிபடுத் தப்பட்டுள்ளது. அ.தி. மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்று சட்டச பைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் அ.தி. மு.க. 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
தற்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க. கூட்டணியிடம் இருந்து நூற்றுக்கும் மேற் பட்ட தொகுதிகளை தட்டிப் பறித்துள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்