ஐ.பி.எல்., சீசன் 4ல் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும், டில்லி டேர்டெ வில்ஸ் அணியும் மோ துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன் படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரி்ல் 3 விக்கெட் இழ ப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் பின் னர் 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங் கிய டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்