Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணையத்தில் பிடித்த பாடல்களை தேடி பெற WinGrooves

ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இது போன்றவர்கள், இணையத்தை அதி கம் நாடுவதே பாடலை கேட்க தான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வே ண்டும். இல்லையெனில் நாம் பதி விறக்கம் செய்து பாடலை கேட்க வே ண்டும். ஒரு சில பாடல்களை இணை யத்தில் எங்கு தேடினாலும் கிடைக் காது. என்ன செய்வது என்று கடைசி யில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. இது போன்ற சிக்கல்களை தீர்க்க தான் ஒரு இலவச மென்பொருள் http://www.wingrooves.com/ உள்ளது.

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணி னியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொ டக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்ய வும். வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் Search for Music என்ற செக் பாக்சில் வேண்டிய குறிச் சொல் லை இட்டு பாடலை தேடிப்பெ றவும். இந்த மென்பொருளின் சிறப் பம்சம் என்ன வெனில் Shortcut உள்ளது அதை பயன்படுத்தி எளிமை யாக பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளானது இலவச மென் பொருள் ஆகும். வேண்டிய பாடலை எளிமையாக தேடிப்பெற முடியும். இணையைஇணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் எந்த உலவியும் தேவையில்லை. இந்த மென் பொருளின் உதவியுடனே பாடல்களை தேடிப்பெற முடியும். பயன்படுத்தி பாருங்கள் அருமையாக இருக்கும். பின் உங்கள் கருத்தை கூறுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: