Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி மாற்றப்படும்.
பண்புகளை கொண்டது இதனை வரயறை மற்றும் வடிவமை ப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுக ளின் சிறப்பம் சங்களை பற்றி தெறிந்து கொண்டால், எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத் தில் உள்ள எண்ணைக் குறிக்கும்)
1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள “ரைஸெட் இமேஜ்” எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் “டயமன்ட்” இமேஜ் 500 ரூபாயில் “வட்டவடிவிலும்” 100 ரூபாயில் “முக்கோண வடிவிலும்” 50 ரூபாயில்சதுர வடிவிலும்” இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.
2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது “ஆர்பி ஐ””500” என்ற வார்த்தைகள் இருக்கும்.
3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.
4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிக ளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.
5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் “ஆர்பிஐ””500” போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.
6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.
இப்படி பல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய் களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப் போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: