Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவன்களே உஷார்!: அதிர்ச்சிட்டும் உண்மை!

கணவன்களே உஷார்!: மனைவிகளின் ஆதாரப் பொய்கள் – அதிர்ச்சிட்டும் உண்மை!

பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல் லை என்பதுதான் ஆய்வில் கிடை த்த அதிர்ச்சிட்டும் உண்மை!

ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷ யங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல் லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடி க்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் கார ணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகை யினர்.

பெண்கள், சாதாரணமாக சிராய் ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல் போன் பில் அதிகம் வருகிறது’ என்று கணவர் கண்டித்தால் கொஞ்சநேரம் அமைதி காத்து விடும் பெண்கள், அதற்குப் பிற கு சிடு சிடுப்பாகி `சீப்’பான பொய் களைச் சொல்ல ஆரம்பித்து விடுகி றார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னு டைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கி றது’ என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது’ என்று மழுப் பலான பதிலைச் சொல்கிறா ர்களாம். ஆனால் அந்தச் சட் டையை சலவைக்கு கொடு த்திருப்பார்கள் அல்லது அல மாரியில் எடுத்து வைத்திரு ப்பார்கள் என்பதுதான் உண் மையாக இருக் கும்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்று கிறோம் என்று கவலைப்படுவதோ கிடையா தா ம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கண வன்- மனைவி உறவை வலுப்படுத்துவதற்காகச் சொல்லப் படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: