Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் ATM கார்டு பயன்படுத்துபவரா? அப்படியானால் உங்களிடம் ஒரு நிமிடம். . .

* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்க ளின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்ல லாம்.

* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன் படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப் பதற்கு தனி உலாவியும் பயன்படுத்த லாம்.

* Crack செய்து கொடுக்கும் மென்பொரு ளை ஒரு போதும் தர விரக்காதீர்கள். இத னுடன் தற்போது உங்கள் கடவுச் சொல் லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும் கூட வே வருகின்றது.

* பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

* கடவுச்சொல் தட்டச்சு செ ய்யும் போது உலாவியி ல் ஏதாவது மெசேஸ் வந்து Ok, close என்று இருந் தால், நீங்கள் Esc பொத் தானை மட்டும் அழுத்துங் கள் ஏன் என்றால் ok cancel, close எதை அழுத்தினா லும் ஒரே வேலையைத் தான் செய்யும்.

* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது Restart ஆனால் கண்டிப் பாக உங்கள் கவனம் உலா வியின் மேல் இருக்கட்டும். (தேவைப்பட் டால் உலாவியை uninstall செய்து மறுபடியும் Install செய்து கொள்ளு ங்கள் ).

* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வை க்காதீர்கள். ஒவ்வொரு முறை யும் தட்டச்சு செய்து உள் நுழை யுங்கள்.

* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடு மானவரை தவிர்க்க பாருங்கள், பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றால் Firefox

உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.

* லாட்ரியில் பரிசு விழுந் திருக்கிறது என்று வரும் இமெயி லில் ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொ டுக்காதீர் கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: