சித்திரம் பேசுதடி” படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத் திலும் நடித்தார். மலையாளம், தெலுங்கு மொழி களில் முன்னணி நடிகையாக உள் ளார்.
அவர் சொல்கிறார், சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இங்கு கதா நாயகிகள் சீக்கி ரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கி றார்கள். நடிகைகள் மார்க்கெட் போனதும் திரு மணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும் பம், குழந்தை என வாழ்க்கை முடங்கி போகிறது.
சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள் ளேன். ஆனால் நிஜத் தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலித்தால் வாழ்க்கை நாசமாகி போகும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுகி ன்றனர். இதுபோன்ற செயல்களை நான் வெறுக் கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்